அல்-உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்ற நூர்தீன் சென்னையில் கைது

சென்னை: அல்-உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்ற நூர்தீன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவெற்றியூரை சேர்ந்த ரபீக் நகை வியாபாரி சுராஜை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே என்ஐஏவால் ரபீக் கைது செய்யப்பட்டது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

Author: sivapriya