எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் ஈபிஎஸ் தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஈபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கி இருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya