மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.85 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.85 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 62.06 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1899 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya