புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

புதுக்கோட்டையில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

image

மாற்றுத்திறனாளிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து, நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Author: sivapriya