இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: எகிப்தின் முயற்சிக்கு ஐ.நா. வரவேற்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிப்படுத்த எகிப்து எடுத்திருக்கும் முயற்சிக்கு ஐ.நா. சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் கடந்த வியாழக்கிழமை அன்று அமலுக்கு வந்தது.

Author: sivapriya