இன்று சகோதரர்கள் தினம்

உலகம் முழுவதும் இன்று சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.சகோதர- சகோதரி பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. தாய், தந்தை, சகோதர- சகோதரி, காதலன்- காதலி, நண்பர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரை போற்றும் தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மே 24 ஆம் தேதி ஆண்டுதோறும் சகோதரர்களை போற்றும் வகையில் சகோதரர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.