மே-24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.86, டீசல் ரூ.88.87-க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.87-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Author: sivapriya