பிரேசிலில் கரோனா பலி 4,49,068 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,49,068 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 860 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4,49,068 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya