கொரோனா முழு ஊரடங்கு… ஹைடெக்காக மாறிய நெல்லை போலீஸ்!

ஊரடங்கு காலத்தில் சாலைகளில் பொதுமக்கள், வாகனங்களின் நடமாட்டத்தை நெல்லை போலீசார் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது

Author: sivapriya