திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு நல அரசு மருத்துவமனையின் ஒரு அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் அணைத்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya