மெகுல் சோக்ஸியை நாடு நடக்கத் தடை: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் டோமினிக்கா நீதிமன்றம் உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவா பர்படாஸில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டுக்கு தப்பும் போதுபிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முயற்சிகள் நடந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மெகுல் சோக்ஸியின் டோமினிக்கா வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் அவரை நாடு கடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya