இந்தியா: இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22.28 லட்சமாக குறைந்துள்ளது.

Author: sivapriya