சொகுசு பைக்கில் சல்மான் கான் போல ‘போஸ்’ கொடுத்த நவ்தீப் சைனி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி தான் வாங்கியுள்ள ஹார்லி – டேவிட்சன் பைக்கில் சல்மான் கான் போல சட்டை இல்லாமல் அமர்ந்திருக்கும் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீர்ர நவ்தீப் சைனி இந்தியாவுக்கான டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 அணிகளில் விளையாடுபவர். ஆனால் இம்முறை அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வரும் சைனிக்கு ஓய்வு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை போலும்.


இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விலையுர்ந்த ஹார்லி டேவிட்சன் மைக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் போல சட்டையை கழட்டிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “த்ரில்லான பயணம் வேண்டுமென்றால் என் பைக்கில் அமருங்கள்” என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சைனி முரட்டுத்தனமாக ஆக்சிலேட்டரை திருப்பும்போது புகைப்போல மண் பறக்கிறது வேற லெவலில் இர

Author: sivapriya