எளியவர்களின் இருள் நீங்க… ‘புதிய தலைமுறை’ முன்னெடுப்பில் ‘துளிர்க்கும் நம்பிக்கை’

‘வறியவர்களின் வலி தீர, எளியவர்களின் இருள் நீங்க, கரம் கொடுப்போம், கரை சேர்ப்போம்…’ என்கிற சமூக அக்கறை மிகுந்த முனைப்புடன் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற பெயரில் உதவி மையத்தை தொடங்கியுள்ளது ‘புதிய தலைமுறை’. கொரோனா பேரிடர் காலத்தில் உதவி தேவைப்படுபவர்களையும், உதவ முன்வருபவர்களையும் இணைக்கும் பாலமாக ‘புதிய தலைமுறை’ இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

உதவி நாடுவோர், உதவ முன்வருவோர் 9150734555, 9150737555 எண்களிலும், [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். 

image

‘துளிர்க்கும் நம்பிக்கை’ உதவி மையத்தின் திட்டங்கள்:

Author: sivapriya