கல்லூரி விழாவில் கலக்கல் காமெடி டான்ஸ் ஆடிய திருநெல்வேலி மாணவர்கள்

 

கல்லூரி விழாவில் கலக்கல் காமெடி டான்ஸ் ஆடிய திருநெல்வேலி மாணவர்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. மிகவும் ஆட்டம் பாட்டம் என களைகட்டும். அந்த வகையில் திருநெல்வேலி கல்லூரி ஒன்றில் மாணவர்கள் பல தமிழ் பாடல்களை ஒன்று சேர்த்து மிகவும் காமெடியாக நடனம் ஆடியுள்ளனர் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

மாணவர்கள் சிலர் கல்லூரி விழாவில் பங்கு பெற்று தங்கள் நடனம் மற்றும் காமெடி திறமையை அழகாக வெளிக்காட்டி உள்ளனர். தமிழ் பாடல்களுக்கு சிறப்பாக நடனமாடியும் சில காமெடி நிகழ்வுகளை மேற்கொண்டும் அங்கு அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி உள்ளனர். இதனை அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அவர்களது காமெடி நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளி இங்கே உங்களுக்காக

Facebook Comments Box
Author: admin