நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கவே இந்த நாடகம்; சூழ்ச்சிக்கு பலியாக வேணடாம் : திருமாவளவன்

சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் அறிவிப்பு என்பது அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கும் இந்திய அரசின் சூழ்ச்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்திலும் அதனைப்பின்பற்ற வேண்டாம். அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாகவேண்டாம் என தெரிவித்திருக்கிறார். முதலவர் ஸ்டாலினுக்கு டேக் செய்து இந்த பதிவினை அவர் செய்துள்ளார். 

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>CBSE, ICSE பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.<a href=”https://twitter.com/hashtag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#தமிழகத்திலும்_அதனைப்_பின்பற்ற_வேண்டாம்</a>. அனத்துப் பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டாம்.

Facebook Comments Box
Author: sivapriya