முன்னாள் காதலரின் பெயரை டாட்டூவாக போட்டு கொண்ட வனிதா!! இப்போது அவதிபட்டு எப்படி மாற்றி கொண்டுள்ளார் பாருங்க!!

சில காலங்களுக்கு முன்பு இணையதளத்தில் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் வனிதா. அவரின் வாழ்கையில் ஐந்தாவது முறையாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு இருந்தார். அதற்க்கு அவர் நடத்திய திருமணமும் அந்த திருமணத்தில் இருந்து வெளியான போட்டோக்களும் பலரையுமே ஷாக்காக வைத்தன. நெட்டிசன்கள் அனைவருமே வனிதாவினை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வந்த வேளையிலேயே மீண்டும் ஒரு சர்ச்சையான விவகாரத்தினை கிளப்ப்பினார்.

மீண்டும் அவர் திருமணம் செய்த பீடர் பாலுடன் விவாகரத்து செய்ய போவதாக தெரிவத்து இருந்தார். பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது என இப்படி ஒரு சிங்க பெண்ணா என்று. திருமணம் ஆன சில நாட்களுக்கு வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார். இந்த திருமணம் விவகாரம்வெளியே தெரிவதற்கு முன்பே அவருடன் வெளியில் செல்வது, குடும்பத்தோடு இணைத்துக்கொண்டது என்று மட்டுமல்லாமல் வீட்டில் எளிமையாக திருமணத்தை நடத்தி அதற்கு பெயர் லவ் செலப்பெரேஷன் என்று கூறி இருந்தார்.

இப்படி சுற்றி வந்த காலங்களில் தான், அதுமட்டுமல்லாமல் பீட்டர் பவுல் வனிதாவின் பெயரையும், வனிதா பீட்டர் பவுலின் பெயரையும் கையில் டாட்டூவாக குத்திக்கொண்டனர்.இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, தனது கையில் குத்தி இருந்த பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார். அவர் குதியுள்ள டாட்டூ ஒரு சைனீஸ் சிம்புலாம். அதற்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் என்கிறார் வனிதா. மேலும், போகி பண்டிகையில் தனது பழைய கேட்ட விஷயங்கள் கழிந்து புதிய சந்தோசங்கள் தொடரட்டும் என்று கூறியுள்ளார்


தனது புதிய டாட்டூவை குத்திய வீடியோவை தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் வனிதா. அந்த வீடியோவில் வனிதாவின் மகளும் உடன் இருக்க, அவரது மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா என்று கேட்க அதற்கு வனிதா, குத்துவேன் ஆனால், தெளிவா இனிமேல் அழிக்காத அளவிற்கு மாத்தாத அளவிற்கு இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக கூறியுள்ளார் வனிதா.

Facebook Comments Box
Author: admin