இப்படி ஹீரோயினே விலகிட்டா! சீரியல் எப்படி ஓடும்? பிரபல சீரியலில் இருந்து விலகும் கதா நாயகி!!! சோகத்தில் ரசிகர்கள்… இதுதான் காரணமாம்!!!

தமிழ் திரையுலகில் எப்படி? என்னதான் சொன்னாலும், ஹீரோக்களின் ராஜ்ஜியமோ? அதே போல் சீரியல் என்று வந்துவிட்டால் அதில் முழுக்க முழுக்க முக்கியம் கதாநாயகி தான்… பல ஆண்கள் கூட சீரியல் பார்க்க முக்கிய காரணம், சினிமா ஹீரோயின்களையே ஓரங்கட்டும், சீரியல் ஹீரோயின் கள் தான்..

அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் விரும்பி பார்ப்பதாலோ? என்னவோ? பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே எல்லா சீரியல்களும் பின்பற்றுகின்றனர்.. காதல் சீரியல்களிலேயே, கதாநாயகிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்… ஹீரோ இல்லாமல், பத்து நாள் கூட ஓட்டி விடுவார்கள்.. ஆனால் ஹீரோயின் இல்லாமல் ஓட்டுவது சற்று கடினம்…

காதல் சீரியல்களுக்கே இப்படியென்றால்? குடும்ப சீரியல்களை பற்றி சொல்லவே வேண்டாம்? அடுப்பறையில் ஆரம்பித்து பார் லி மென்ட் வரை அவர்களின் காட்சிகள் தான் நடக்கும்… இப்போது ஊரடங்கின் காரணமாக பல சீரியல் சூட்டிங் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. இப்போது மீண்டும் சில சீரியல்கள் சூட்டிங்-கை ஆரம்பித்திருக்கின்றனர்…

இப்போது தமிழில் நடிக்கும் பல நடிகைகள் தெழுங்கு, கன்னடம், மலையாள நடிகர்களே. அதனால் அவர்கள் இங்கு வந்து இந்த சூழ்நிலையில் நடிக்க பலர் தயங்குகின்றனர்… அதற்கும் மேல். இருக்கும் கதாப்பாத்திரங்களை வைத்து இப்போதைக்கு சமாளிப்போம் என்று தான் பல சீரியல் ஆட்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்…

சன் டிவியில் ரோஜா சீரியலில் இருந்து சாமிலி சுகுமார், தான் கருவுற்று இருப்பதால் நான் அதிலிருந்து விலகுகிறேன் என கூறியிருந்தார்.. அது கூட வில்லி ரோல்.. ஏதோ சமாளிக்கலாம்.. ஆனால் இப்போது மகராசி சீரியலின் ஹீரோயின் திவ்யா ஸ்ரீதர், அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்… அதற்கு காரணம் நான் என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தையும், கொரோனாவில் இருந்து காக்க வேண்டும், அதனால் என்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்…

அந்த சீரியல் பல பேர் பார்ப்பதற்கு காரணமே அந்த பாரதி கதாப்பாத்திரம் தான், இப்போது அவரும் இல்லை என்றால்? அவருக்கு பதில் வேறு யார் நடிப்பார்? என்ற கேள்விகளும் ரசிகர் மனதில் எழுந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

Facebook Comments Box
Author: admin