முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கோவிட் தொற்று.

சுகயீனம் காரணமாக முன்னாள் அமைச்சர் ஹரிசன் அனுராதபுர வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதில் கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுள்ளார்.

Facebook Comments Box
Author: admin