“ஏப்படி இருக்கிறாய்” குறுஞ்செய்தியால் கத்திக்குத்து,

கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் “கோஹோமத சுது” என்று பக்கத்து விட்டு நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார், இதை அறிந்த கணவர் விசாரித்த பொது மனைவி தவறுதலாக அனுப்பப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்,

இருந்தும் கணவர் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 25 வயது ஆன் ஒருவருக்கு அனுப்ப படத்தை அறிந்து விசாரணை செய்த்த்தில் அவர்கள் உறவை தெரிந்து கொண்ட கணவன்,

பக்கத்து வீட்டு ஆணுடன் வாக்குவத பட்டுள்ளார், இறுதியில் இரு குடும்பத்திருக்கும் மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து வரை சென்றுள்ளது

8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் 2 பேர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.

Facebook Comments Box
Author: admin