பாடகர் எஸ்.பி.பி உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போது பிரபல தமிழ் சீரியல் நடிகராச்சே!!! இருவருக்கும் இடையில் என்ன சம்பந்தம்?

எஸ்.பி.பி இப்போது நம்மோடு இல்லையென்றாலும், அவர் பாடிய பல பாடல்களோடு நம் மனதில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்… கடந்த சில தினங்களுக்கு முன் தான் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..

அதனால் அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பல பிரபலங்கள், தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தனர்… அதைப்போல் தான் எஸ்பி.பி யுடன் ஒரு சிறுவன் இருக்கும் புகைப்படத்தை ஒரு சின்னத்திரை பிரபலம் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..

அது வேறு யாருமில்லை… கலர்ஸ் தமிழில் இப்போது நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோ நவின் குமார் தான்.. இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது… அதிலும் குறிப்பாக… சிவா, சஹானா இருவருக்கும் இருக்கும் ஜோடிப் பொருத்தமே இந்த வெற்றிக்கு முக்கியக்காரணம்…

இவருக்கும், இவர் உடன் ஜோடியாக நடிக்கும் நடிகைக்கும் காதல் என் பல கிசு கிசுக்கள் வந்த போதிலும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றே அனைத்து பேட்டிகளிலும் சொல்லி வருகின்றனர்.. பிரண்டா இருந்தாலும் பராவாயில்லை… ரெண்டு பேரும் உண்மையாவே கல்யாணம் பண்ணிக்கோங்க ஜோடி நல்லாயிருக்கு என அவர்கள் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில், நவீன் குமார்.. சமீபத்தில் அளித்த பேட்டியில். நான் பியூர் சிங்கிள் என்று சொல்லியிருக்கிறார்… மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்… எஸ்.பி.பி க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு வருகின்றனர்…

 

Facebook Comments Box
Author: admin