கல்லூரி கலைநிகழ்ச்சியில் கீழே நின்று மாணவன் ஆடிய வைரல் டான்ஸ்

 

கல்லூரி கலைநிகழ்ச்சியில் கீழே நின்று மாணவன் ஆடிய வைரல் டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக கல்லூரி விழாக்களில் மேடையில் நடனமாடுவது வழக்கம். ஆனால் இங்கே மாணவிகள் நடனம் ஆடும்போது மாணவர்கள் சிலர் கீழே நின்று நடனம் ஆடுகின்றனர். இதை பார்த்த ஆசிரியை அவர்களை அமரும்படி சொல்கிறார். ஆனால் மாணவர்களில் ஒருவன் அந்த ஆசிரியை முன்பு ஒரு குத்தாட்டம் போடுகிறார். இந்த கானொலிதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகி வருகிறது . இந்த வீடியோ வை இதுவரை 1.72 லச்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ரசிக்கும் படியாக இருப்பதாகவும் . நடனமாடிய அந்த மாணவனுக்கு அடுத்தநாள் என்ன நடந்திருக்கும் என்பது பற்றியும் சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும் பாலான கருத்துக்கள் இந்த வீடியோவை ஆதரித்தது வந்தாலும் . சில கருத்த்துகள் மாணவர்களை விமர்சித்த்தும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments Box
Author: admin