தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு

<

div>

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆரம்பத்தில் 9 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுக்க போதுமான மருந்து குப்பிகளை அனுப்பிவைக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

Facebook Comments Box
Author: sivapriya