பூனை முடி போல் இருக்கும் புருவங்களை 30 நாட்களில் அடர்த்தியாகவும் கருமையாகவும் மாற்றலாம்

இன்றைய காலத்தில், இளம்பெண்கள் முதல் அம்மாக்கள் வரை தங்கள் அழகை பாதுகாக்க காட்டும் அக்கறை அதிகம். நம் முகத்துக்கு அழகு சேர்ப்பது புருவம்.கண்களுக்கு கவசமாக விளங்குபவை புருவங்கள்.நம் கண்களை சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்பவை இவை.

சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும், வேறு சிலருக்கு திடீரென புருவ முடி உதிர ஆரம்பித்து, வயிற்றில் புளியை கரைக்கும்.. தொற்றுநோய், தொழுநோய் போன்ற தோல் வியாதி, பிறவியிலேயே வரும் மரபுவழி குறைபாடு, தைராக்ஸின் சுரப்பி குறைபாடு, கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் சிகிச்சை, அழகுசாதன பொருட்களால் ஏற்படும்

டெர்மடிட்டிஸ் ஆகியவை இதற்கு காரணம். புருவத்தை அழகாக பராமரிக்க நம் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகள் இதோ…

 

Facebook Comments Box
Author: admin