தமன்னாவா இது ?? கொஞ்சம் கூட எ திர்பார்க்கல !! அதெல்லாம் கொஞ்சம் பெருசாக – பாக்க இப்பதான் இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க !!

கமர்சியல் கதாநாயகியான தமன்னா எந்த படமாக 595969இருந்தாலும் கிளாமர் ஏரியா என்று வந்து விட்டால், தங்கு தடையின்றி தாராளம் காட்டி நடிப்பார். அதனால்தான் கமர்சியல் டைரக்டர்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட அவரது, சம்பளமும் படத்துக்குப்படம் அவர் கேட்காமலேயே எகிறிக்கொண்டு செல்லும்.

அப்படி கவர்ச்சியை முன்வைத்தே இத்த7991னை காலமும் பயணித்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் முதன்முறையாக எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு படைக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார்.

அவரது நடிப்பு, தமன்னாவா இது என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. தமன்னா அப்படி நடித்திருந்ததை அவரை க வர்ச்சி புதையலாக மட்டுமே பார்த்த இயக்குனர்களுக்கு பே ரதிர்ச்சியாகி விட்டது.தமிழ் சினிமாவில்

20212121ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் , ஸ்கெட்ச் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

Facebook Comments Box
Author: admin