‘தி பேமிலிமேன்-2’ தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தி பேமிலி மேன்-2 தொடரை தடை செய்யும் இடத்தில் தமிழ்நாடு அரசு இல்லை என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களின் வரலாற்றை திரித்து சொல்லும் காட்சிகள் உள்ளதால் அதனை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

 

Facebook Comments Box
Author: sivapriya