மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்: டி.கே.எஸ்.இளங்கோவன்

”மாநிலங்களுக்குத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள சூழலில், நாள்தோறும் மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும்” என்று திமுக மாநில அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

 

Facebook Comments Box
Author: sivapriya