3 மு றை கூ ப்பிட்டாங்க ம றுத்தேன்! ஆசை கா ட்டியவ ர்களுக்கு பதிலடி கொடுத்த 42 வயது விஜய்பட நடிகை பூமிகா!

தமிழ் சினிமாவில் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என நடித்து பிரபலமான பூமிகா 2007ல் பாரத் தாகூர் என்பவரை திருமணமாகி செட்டிலானார்.

இதையடுத்து ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். கதாநாயகியாக சில படங்களில் பேசப்பட்டு வருவதால் உடல் எடையை குறைத்து பழைய அழகிற்கு மாறி வருகிறார் பூமிகா. சமீபத்தில் க்ளாமர் மற்றும் நீச்சல் ஆடை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இதன் பலனாக இ ந்தி பிக்பாஸ் 15 வது சீ சனில் கலந்து கொள்ள பேச்சு வார்த்தை ந டத்தியதாக இன் ஸ்டாகிராம் ப திவில் கூறியுள்ளார். அதில், பிக் பாஸ் 15 ஆ வது நிகழ்ச்சியில் கலந்து கொள் ளுங்கள் அதன்மூலம் உங்களுக்கு நி றைய பட வாய்ப்புகள் வரும் என பிரபலம் ஒருவர் தொ டர்ந்து கூறி வ ந்துள்ளார்.

அதற்கு பூமிகா, இது உ ண்மை இ ல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூ ப்பிடவி ல்லை. அப் படியிருந் தாலும் நா ன் ஏற்க மாட்டேன். ஆனால், எனக்கு 1,2,3 மற்றும் அதன்பிறகு சில நேரங்களில் பங்கேற்க கே ட்டு வ ந்தனர். நான் செ ல்ல ம றுத்துவிட்டே ன்.

அதை ஏற்கவும் மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை பொருத்தவரை கேமரா முன் நடிப்பதுதான் என்னுடைய வேலை தவிர கே மரா முன் 24/7 நே ரமும் வா ழ்வது என்னுடைய வே லை இ ல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

Facebook Comments Box
Author: admin