இன்றைய கோவிட் நிலவரம்.

இன்று 2,223 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்த கோவிட் தொற்றாளர்கள் 210,102 ஆகும், 2,214 பேர் இன்று குணமடைந்துள்ளார். ஆகவே பூரண குணமடைந்தோர் எண்ணிக்கை 178,259 பேர் ஆகும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1,789 பேர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: admin