திருமணத்தின் போது மணப்பெண் போட்ட செம டான்ஸ்

 

திருமணத்தின் போது மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும் வீட்டில் நடக்கும் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பல நிகழ்ச்சிகளை திருமணத்தில் ஏற்பாடு செய்து வித்தியாசம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் திருமணத்தில் நடனமாடுவது குடும்ப சிறுமிகள் ஆகத்தான் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் மணப்பெண் நடனமாடுவது தான் பேஷன் ஆகிவிட்டது.

அதுவும் இப்போது வசதி குறைவான வீட்டிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. எல்லோரும் இதுபோல் திருமணத்தை நடனத்துடன் நடத்துவதுதான் விரும்புகிறார்கள். அதுவும் இப்போது உள்ள இளசுகளுக்கு ரொம்ப முக்கியமாக தெரிகிறது .

என்னதான் நடனம் ஆடினாலும் அதனை படம்பிடிக்க நல்ல கேமரா இருந்தால் மட்டுமே அது சிறப்பான ஞாபகார்த்தமாக என்றும் பார்க்க முடியும். இப்போது இதற்காகவே தனி கேமரா மேன் கல்யாணத்திற்கு புக் செய்யப்படுகிறார்கள் இப்போதெல்லாம் சமையல் செலவைவிட கேமராமேன் செலவே அதிகம் என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு கேமராவுக்கு இப்போதைய திருமணத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

 

Facebook Comments Box
Author: admin