கல்லூரி மாணவர்களின் தர லோக்கல் டான்ஸ்

 

கல்லூரி மாணவர்களின் தர லோக்கல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே மாணவ-மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக மாணவர்கள் எல்லோ கல்லூரியிலும் கண்டிப்பாக ஒரு காமெடி நடனம் ஆடி விடுவார்கள். அந்த வகையில் சில மாணவர்கள் ஆடிய தர லோக்கல் டான்ஸ் வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த நடனத்தை பார்க்கும்போது காமெடியாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்படி ஒரு காமெடி வீடியோ இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த மாணவர்களின் நடன அசைவுகள் பார்ப்பவர்களை ரசிக்க வைத்து சிரிக்க வைப்பதாக இருக்கிறது என்று இணையவாசிகள் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் இது போன்ற நடனங்களை கல்லூரியில் அனுமதிக்கக்கூடாது என்றும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் அந்த மாணவர்களின் நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். அந்த மாணவர்களின் நடனம் உங்களுக்காக இங்கே..

இதுபோன்று சிறந்த பதிவுகளை காண எங்களுடன் இணைந்திருங்கள் உங்களுக்காக என்றும் சிறந்த பதிவுகள் வழங்கப்படும் நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

 

Facebook Comments Box
Author: admin