இந்த நடிகரை யாரென்று தெரிகிறதா?..அட இவரா? கொஞ்ச ம் கூட அடையாளமே தெரியலையேப்பா? நீங்களே பாருங்க!!!

சமீப காலமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள் என அவரவர்களது இளமை புகைப்படங்களும் மற்றும் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்களும் வ லைத ளங் களில் ஏதோ ஒன்று வந்துவிட்டால் கூட அது ரசிகர்கள் ம த்தி யில் பெரு ம் வைர ல் ஆகி வி டும்.அந்த வகையில் தமி ழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன் நடிகர் விஜயகாந்த் நடித்த சிறைப் பறவைகள்.

என் புருஷன் எனக்கு மட்டும் தான் கருப்பு நிலா போன்ற பல வெற்றிப் படங்களை சினிமா உலகிற்கு தந்த கிட்டத்தட்ட 30 க்கும் மேலாக படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மனோபாலா அவர்கள்.அதுமட்டுமின்றி கிட்டத்தட் ட 100 க்கும் மே ற் பட்ட திரைப்படங்களில் இவர் தன் காமெ டியி ன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்.

இவரது பாடி அசைவின் வைத் து நகைச்சுவை கதாபாத்திரங்களில் இவர் காட்டிய நடிப்பிற்கு ரசிகர்களை கட்டிப்போட்டவர்.மேலும் இவர் இயக்குனர் நடிகர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார் சதுரங்க வேட்டை பா ம் பு சட்டை என உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.

மேலும் தற்போது கொ ரோ ன கால ம் என்பதால் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் நடிக்க இருந்த படங்கள் அனைத்தும் ஷூட்டி ங் இல்லாத இ ருப் பதால் இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.அதுமட்டுமின்றி ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் நல் ல உ ற்சாக த்து டன் இருந்து வரும் நடிகர் மனோபாலா.

சற்று முன் த னது இளமைக்கால புகைப்படம் ஒன்றை தனது இணையத்தின் பக்கம் வெளி யிட் டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் மனோபாலா இப் படி இருக்கிறார் என ஆச் சரி ய த்துடன் இந்த புகைப்படத்தை வை ர லாகி வருகின்றனர்.இதோ இந்த புகைப்படம் உங்களுக்கு..

 

Facebook Comments Box
Author: admin