என்னை ஏன்டா ட்ரோல் பண்றீங்க? அது நான் இல்லடா!! என புலம்பிய பிக்பாஸ் பவித்ரா! அப்படி என்ன நடந்திச்சி தெரியுமா?

விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.. ஆனால் சீசன் 1 – யை விட சீசன் – 2 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது… அதற்கு முதல் காரணம்.. வழக்கமாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வரும்… ஆனால் கடந்த பிக்பாஸ் சீசனில் அந்த அளவுக்கு யாரும் பெரிதாக மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை..

அந்நேரம்.. குக் வித் கோமாளியின் பங்கேற்பாளர்கள் பட்டியலை பார்த்ததும், அனைவரும் கூறிய ஒரு விஷயம்… இவங்க எல்லாரும் பிக்பாஸ்-க்கு அனுப்ப வேண்டியவுங்க.. இப்படி மாத்தி சொல்றீங்க என கூறியிருந்தனர்.. அதற்கு மிக முக்கிய காரணம்,, நடிகர் அஷ்வின் மற்றும் பவித்ரா தான்… இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே ஒரு குறும்படம் நடித்திருந்தனர்…

அதன் வரவேற்பை தொடர்ந்து பவிக்கு அப்போதிருந்தே ரசிகர்கள் இருந்தனர்… அதிலும் அவர் சொல்லும், “அப்பாம்மா இல்ல, என்னை நல்லா பார்த்துப்பீங்களா” என்ற ஒற்றை டயலாக்கில் பல பேரின் இதயத்தை பறித்து சென்ற புகழ் அவருக்கே… அது போக.. நடிகை சகிலா, தீபா, கனி என எல்லாருமே.. மக்கள் மனதில் பதிந்திருந்த கதாப்பாத்திரங்கள்..

பிரபலம் என்று வந்து விட்டால்? ட்ரோல்களையும், மீம்களையும் சந்தித்து தானே ஆக வேண்டும்… அதே போல்.. இன்று காலையிலிருந்து ஒரு பவித்ரா மீம். இணையத்தில் வைரலாகி வந்தது… அதில் பவித்ரா ஒரு போஸ்-டை போட்டு அதில் கேப்சனாக.. “டேக் மி அப்” என பதிவிட்டிருந்தார்…

வெறும் போட்டோ கிடைத்தாலே.. அதை வைத்து கன்டன்ட் ரெடி பண்ணி விடுவார்கள்.. அப்படியிருக்க.. அந்த கேப்சனை வைத்து சும்மாவா விடுவார்கள்.. மீம் கலெக்சனை அள்ளிக் குவித்துவிட்டனர்.. நெட்டிசன்கள்.. அது மட்டுமில்லாமல். இனிமேல் இப்படியெல்லாம் சொல்லுவியா? சொல்லுவியா? என ஒருவர் கேட்க..

View this post on Instagram

A post shared by trollmaapi ™? 150k (@trollmapi)

அதைப்பார்த்து, நம் பவித்ரா… அது என் அக்கெளன்டே இல்ல.. உன்னை யாரு பேக் அக்கெளவுன்ட பாலோ பண்ண சொன்னது என கேட்டிருக்கிறார்… அதாவது.. அப்படி ஒரு பதிவை நான் பதிவிடவேயில்லை.. ஏதோ ஒரு பேக் அக்கவுன்ட் போட்டுருக்காங்க… ஆனா அது கூட தெரியாம இவங்க எல்லாம் மீம் போட்டு கலாய்ச்சிருக்காங்க..

அதோடு.. காலையில இருந்து அந்த மீம் பார்த்து நானே விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்கேன்… என்னோட மயின்ட் வாய்ஸ்.. நான் போடாத கேப்சனுக்கு என்னை ஏன்டா ட்ரோல் பண்றீங்க? அது பொய்யான அக்கவுன்ட் தெய்வமே.. நான் பாவம் என பதிவிட்டிருக்கிறார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

கடைசியில மேட்டர் இதாங்க.. கீழே பாருங்க…

 

Facebook Comments Box
Author: admin