தன்னை திட்டி கமெண்ட் செய்த நெட்டிசன்களுக்கு, அதிரடி விளக்கம் கொடுத்த பிரபல விஜய் டிவி நடிகை!!!

அதென்னவோ-ப்பா? நல்ல பதிவோ? இல்ல தேவையில்லாத பதிவோ? பிடிச்சிருந்தா பாருங்க.. இல்லையா அமைதியா போங்க… ஆனா நம்ம அப்படில்லாம் பண்ண மாட்டோம்… ஏன்னா? ஒரு விசயத்துல என்ன இருக்கு? என்ன சொல்லிருக்காங்க? அப்படின்னு முழுசா தெரிஞ்சிக்காமலே, நம்மளா முடிவு பண்ணி திட்ட ஆரம்பிச்சிடுவோம்…

அந்த விசயம் தெரியனும்-னு கூட இல்ல… யாரோ ஒருத்தவுங்க அதை தப்பா சொல்லியிருந்தா? நம்மளும் அவங்க கூட சேர்ந்து அதை தப்பா சொல்ல ஆரம்பிச்சிடுவோம்.. இது ரொம்ப சாதரணமா எல்லாரும் பண்றது தான்.. ஆனா அது கொஞ்சம் எல்லை மீறும் போது.. அது அவங்களோட உண்மையான கேரக்டரை-யே தப்பா நினைக்க வைக்கும்,..

ஒருத்தவுங்க… ஒரு விசயம் பண்ணிருக்காங்க அப்படின்னா? அதுக்கு அவங்களை  திட்டுறதுல என்ன லாபம் இருக்கு? அதுவும் வரைமுறை இல்லாம.. போடா.. போடி.. லூசு… சொல்ல முடியாத சில வார்த்தைகள் ல கமெண்ட் வர்றது இப்பலாம் ரொம்ப சாதாரணமா எல்லா இடத்துலையும் பார்க்கலாம்.. அப்படித்தான்…

இப்ப ரீசண்டா? விஜய் டிவி யில் பகல்நிலவு சீரியலில் நடித்த சமீரா அவர்கள் தானும் தன்னுடைய கணவரும், சேர்ந்து வாக்சின் போட்டுக்கொண்டோம் என பதிவை பதிவிட்டிருந்தார்… அவர் தற்போது ப்ரெகன்டா இருக்காங்க… அதுவும் எல்லாருக்கும் தெரியும்… அவங்க அந்த போஸ்ட் லயே… நான் என்னோட டாக்டர் கிட்ட பேசிட்டு தான் , வாக்சின் எடுத்துக்கிட்டேன்.. என சொல்லியிருந்தார்..

ஆனால் அவர் கொடுத்த கேப்சனை க்கூட கவனிக்காமல் பலர் வரைமுறையின்றி அவரை திட்டி தீர்த்திருக்கின்றனர்… அதைப்பார்த்து அவர்… நான் வாக்சின் தான் எடுத்திருக்கேன்.. அதுக்காக ரெஸ்ட்-லையே இருக்கனும்-னு அவசியம் இல்ல.. ஒருவேளை எனக்கு தேவைப்பட்டா? நானே எடுத்துப்பேன் என சொல்லியிருக்கிறார்..

அதற்கும் மேல்… இன்னொருவர்.. பேபி இருக்குடி லூசு என திட்டியிருக்கிறார். அதற்கு அவரோ? அது என்னோட குழந்தை.. உங்களுக்கு இருக்கிற அக்கறைய விட, ஒரு அம்மாவா? எனக்கு அதிகமா இருக்கும்.. நான் என்னோட டாக்டர்கிட்ட கம்பிளீட்டா கேட்டுட்டு, அவங்களோட பர்மிஷனோட தான் நான் வாக்சின் எடுத்திருக்கேன்.. உங்களோட அக்கறைக்கு ரொம்ப நன்றி என தெரிவித்துள்ளார்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

Facebook Comments Box
Author: admin