CMC வேலூர் மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

CMC Vellore Recruitment Tamil Nadu Jobs 2021:

CMC Vellore கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியில் வேலை வாய்ப்புகள்: Computer Operator, Senior Resident & Assistant Professor பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cmch-vellore.edu வேலைக்கு விண்ணப்பிக்கலாம். CMC Vellore Recruitment Tamil Nadu Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி வேலைகள்

CMC Vellore Recruitment

CMC முழு வடிவம் என்ன?

CMC என்பது கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை – வேலூர் (CMCH – Christian Medical College Vellore) ஆகும்.

CMC-இல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

CMC Vellore வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CMC வேலைக்கான வயது எல்லை என்ன?

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும்.

CMC Vellore Technical Assistant & Lab Technician பணிக்கு எவ்வாறு விண்ணப்பத்து?

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Facebook Comments Box
Author: admin