“ஜெயலலிதாபோல் பணி செய்வோம்” – முன்னாள் அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா

முன்னாள் அமைச்சர் ஆனந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்டு சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. ஜெயலலிதா கட்சியை எப்படி வைத்திருந்தாரோ அதேபோன்ற பணிகளைச் செய்வோம் என சசிகலா அவரிடம் பேசியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.

 

Facebook Comments Box
Author: sivapriya