குலேபா பாடலுக்கு தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

 

குலேபா பாடலுக்கு தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற பாடல் குலேபா. இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு பலதரப்பட்ட வரும் தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்தவகையில் மூன்று தமிழ் இளம்பெண்கள் இந்த பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பாட்டுக்கு ஏற்றார்போல் அவர்கள் ஆடிய நடனம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் இணையவாசிகள் பலரும் அந்த வீடியோவை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துகளை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். இப்போது இது போல் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்கதையாகியுள்ளது. இப்படி இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் தங்கள் திறமைகளை எல்லோருக்கும் தெரியப்படுத்த முடிகிறது என்பதே இதுபோல் வீடியோ வெளியிடும் கலைஞர்களின் கருத்தாக உள்ளது. இளம் பெண்களின் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் நடனம் உங்களுக்காக இங்கே

 

Facebook Comments Box
Author: admin