மகளுடன் சேர்ந்து அம்மா போட்ட செம டான்ஸ்

 

மகளுடன் சேர்ந்து அம்மா போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் குழுமி இருக்க அவர்கள் மத்தியில் மகளுடன் இளம்பெண் ஒருவர் போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. சேலையில் அந்த இளம்பெண் தன் மகளுடன் பாட்டுக்கு ஏற்றார்போல் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார் இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு வைரலாகி வருகிறது.

இணையவாசிகள் பலரும் அவரது நடனத்தை பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை கருத்து பெட்டியில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவரது நடனத்தை குறித்த உங்களது பார்வையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அம்மாவும் மகளும் சேர்ந்து போட்ட ஆட்டம் தான் இன்று இணையவாசிகளின் வைரல் நியூஸ். உங்களுக்காக அவர்கள் ஆடிய அந்த நடனம் இங்கே

 

Facebook Comments Box
Author: admin