பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா?

கம்பஹா வைத்தியசாலையில் பயணக்கட்டுப்பாடு நீடிப்பது பற்றி உடகாவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பதில் அளித்துள்ளதாவது.

ஜூன் 14 ஆம் திகதிவரை உள்ள பயணக்கட்டுப்பாட்டு தரவுகளைவைத்தே பயணக்கட்டுப்பாட்டை தொடர்வதா, அல்லது தளர்த்துவதா என அரசாங்கம் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போது கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வரம் மரணங்களும் சரி தொற்றுகளும் அதிகரித்துள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: admin