சுகாதார பணியாளர்கள் போராட்டம்.

300 க்கும் அதிகமான நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம், மேலதிக சேவை கொடுப்பனவு, கோவிட் விசேட கொடுப்பனவு, மற்றும் கோவிட் பாதுகாப்பு உடை போன்றவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: admin