பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் அரசாங்க அறிவிப்பு!

கோவிட் தொற்று நிலைமைகள் காணப்பட்டாலும் அணைத்த பரிட்சைகளையும் இந்தவருடத்துக்குள் நடத்த அரசிங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணபரிச்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை கோவிட தொற்று பரவல் நீடித்தாலும் இந்த ஆண்டில் பரீட்சைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: admin