மன்னாரிலும் கரை தட்டும் பிளாஸ்டிக் பொருட்கள்

அண்மையில் இலங்கையின் கடற்பகுதியில் தீயினால் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மன்னார் கடற்கரையில் கரை தட்டுவதாக மன்னார் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவை ஆபத்தானவையா என மன்னார் மீனவர்களும் மக்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் அவ்விடங்களை சுகாதார வைத்திய பணிமனை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

Facebook Comments Box
Author: admin