போலந்து மிருகக்காட்சிசாலையில் புதுவரவாக அரிதான சைபீரியன் புலி குட்டிகள்

போலந்து நாட்டின் வன உயிரின காப்பகத்தில் உள்ள சைபீரியப் புலி இரு குட்டிகளை ஈன்றுள்ளது. புதிய குட்டிகளின் பிறப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் ப்ளாக் நகரின் வன உயிரின காப்பக ஊழியர்கள், அருகி வரும் இனமான சைபீரிய புலிக்குட்டிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் பெருகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya