குழந்தைக்கு மதுபானம் குடுத்த 25 வயது இளைஞன்.

Read Time:1 Minute, 6 Second

சமூகவலைத்தளங்களில் 4 வயது குழந்தைக்கு மதுபானம் அருந்த கொடுக்கும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது,

இது தொடர்பாக 25 வயது இளைஞன் பாலியகொட பிரதேசத்தில் வைத்து போலீசார் ஆள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார், என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரை பாலியகொட போலீசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை சட்டத்தில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் கொடுப்பது மற்றும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


Happy

Happy
0 %


Sad

Sad

0 %

Excited

Excited

0 %

Sleepy

Sleepy
0 %


Angry

Angry

0 %

Surprise

Surprise

0 %
Facebook Comments Box
Author: admin