சஜித் பிராமதாஸ எடுத்துள்ள சபதம்.

Read Time:40 Second

எதிர்கச்சி தலைவர் சஜித் பிராமதாஸ இன்று கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று கங்காரமா விகாரைக்கு வியாஜம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது நாட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி எடுக்கும் வரை தான் தடுப்பூசி எடுக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.


Happy

Happy

0 %


Sad

Sad

0 %


Excited

Excited

0 %


Sleepy

Sleepy

0 %


Angry

Angry

0 %


Surprise

Surprise

0 %

Facebook Comments Box
Author: admin