தமிழகத்தில் மேலும் 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு – 378 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,24,597ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 378 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 28,906 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 29,243 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 21,20,889 பேர் குணமடைந்துள்ளனர்.

image

சென்னையில் மேலும் 1,094 பேருக்குகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெருந்தொற்று பாதிப்புஎண்ணிக்கை 5,23,123 ஆக உயர்ந்துள்ளது.

image

Facebook Comments Box
Author: sivapriya