ரம்யா பாண்டியன் புதிய போட்டோஷீட்!….

Read Time:56 Second

ஜோக்கர், ஆன் தேவதை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா பாண்டியன், மொட்டை மாடி சாரி போட்டோ ஸூட் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யம் அடைந்து இருந்தார்,

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றி இவர் புகழ் உடன் இவரும் சேர்ந்து செய்த காமெடிகள் பிரபலம் அடைந்து இருந்தது,

பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியேறினார்

தற்பொழுது சின்னத்திரையில் பிரபலம் ஆகி இருக்கும் ரம்யா பாண்டியன் புதிய போட்டோஷீட் நடத்தி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Happy

Happy
0 %


Sad

Sad

0 %

Excited

Excited

0 %

Sleepy

Sleepy
0 %


Angry

Angry

0 %

Surprise

Surprise

0 %
Facebook Comments Box
Author: admin