இன்றைய கோவிட் தொற்று நிலவரம்.

Read Time:52 Second

இன்று நாட்டில் 1633 பேருக்கு கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், மேலும் 707 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,340 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அனைவரும் புது வருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

இன்று குணமடைந்தோர் 2,426 பேர் ஆகும், எனவே இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 186,516 பேர் ஆக அதிகறித்துள்ளது. இதுவரை மொத்தமாக 221,263 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.

Author: admin