பெட்ரோல் கட்டணம் அதிகரிப்பால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Read Time:49 Second

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கமும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும் இணைந்து ஊடக சந்த்திப்பொன்று நடைபெற்றுள்ளது,

இதன் பொது அகில இலங்கை தனியார் பஸ் சங்கபொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித் கருத்து தெரிவிக்கும் பொது, டீசல் விலை அதிகரிப்பால் 15% கட்டண அதிகரிப்பு தேவையெனவும், மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தால் ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டுமானால் 25% கட்டண அதிகரிப்புக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Author: admin