குக் வித் கோமாளி சீசன் 3!

Read Time:1 Minute, 12 Second

விஜய் தொலைக்காச்சியின் பிரபல நிழற்ச்சி குக் வித் கோமாளி க்கு நல்ல வரவேற்பு கிடைத்த்திருந்தது, இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ளது,

முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதா டைட்டில் வென்றார், இரண்டாவது சீசன் இல் கனி டைட்டில் வென்றார்,

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகலருக்கும் நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்திருந்தது.

தற்பொழுது ரசிகர்கள் குக் வித் கோமாளி சீசன் 3 க்கு ஆவலுடன் எப்போது தொடங்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என தெரியவந்துள்ளது,

விரைவில் விஜய் தொலைக்காச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறத

Author: admin